GLFC

GOODLUCK FRIENDS PODAKKUDI

திருமண செய்தி

 திருமண செய்தி
 ஜனாப்    I . கொத்துபுடீன்     அவர்களின்         

 செல்வப் புதல்வன்  I .K .அபுபக்கர்                                                      

          மணாளருக்கும்                                                                                                          


  

  ஜனாப்  A . அப்துல் முத்தலீப் அவர்களின்

   செல்வப் புதல்வி A .  ப்னாசிர் பானு

               மணாளிக்கும்

 

 இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் செய்வதாய் நிட்சைக்க பட்டுள்ளது

  மணநாள் :   ஞாயிற்றுகிழமை (17 -01 -2010௦)

 மணமகன் இல்லம் :

நூரியா பஜார்,                                

மெயின் ரோடு , பொதக்குடி.                             

 மணமகள் இல்லம் :   

 கடற்கரை தெரு , அதிராம்பட்டினம்.

 

விருந்து : N.M.K .மஹால் , சேகரை .  

பகல் 12௦ மணி முதல்  2 ௦ மணி வரை .

                                                                     

மாலை சூடுதல்:

23 B ,புது தெரு ,அதிராம்பட்டினம்.

 இரவு 6.15 மணிக்கு உடன் நகர்வலம் .

                                                                

 நிக்காஹ் :

 இரவு 7.30 மணிஅளவில்.